Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மனைவியைச் சரமாரியாக அடித்தக் கணவருக்கு ஒரு நாள் சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மனைவியைச் சரமாரியாக அடித்தக் கணவருக்கு ஒரு நாள் சிறை

மலாக்கா, ஜூலை.11-

தனது அனுமதியின்றி சந்தைக்குச் சென்றார் என்பதற்காக தனது 39 வயது மனைவியைச் சரமாரியாக அடித்துக் காயப்படுத்திய குற்றத்திற்காகக் குத்கையாளர் ஒருவருக்கு மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் அந்த நபருக்கு 6 ஆயிரம் ரிங்கிட் அபராதத்தை நீதிமன்றம் விதித்தது. 36 வயது சீ யோங் ஃபேய் என்ற அந்த குத்தகையாளர் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி இரவு 11 மணியளவில் மலாக்கா தெங்காவில் உள்ள தாமான் டேசா பெர்தாமில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 325 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி  ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை