Oct 14, 2026
Thisaigal NewsYouTube

மாமன்னரை அவமதித்த குற்றத்திற்காக முதியவருக்கு 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

சிப்பாங், பிப்.25-

தனது முகநூலில் மாமன்னர் மற்றும் ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையிலான உள்ளடக்கத்தை பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக முதியவர் ஒருவருக்கு சிப்பாங், செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

67 வயது ஜோஹாரி இஸ்மாயில் என்ற அந்த முதியவர், 30 ஆயிரம் ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத் ண்டனை விதிப்பதாக நீதிபதி அகமட் ஃபுவாட் ஒத்மான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி பிற்பகல் 12.59 மணியளவில் சைபர் ஜெயா, ஜாலான் இம்பேக்ட், Tower 1 இல் மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையத்தின் அலுவலகத்தில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்