Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பாலியல் பலாத்காரம், 50 வயது நபரை போலீஸ் தேடுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாலியல் பலாத்காரம், 50 வயது நபரை போலீஸ் தேடுகிறது

நவ. 23-

தமது மனைவியின் பராமரிப்பில் விடப்பட்டுள்ள 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நம்பப்படும் 50 வயது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜோகூர் கூலாயில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்த நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Tan Seng Lee தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை போலீசார் புகார் பெற்று இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →