Oct 16, 2026
Thisaigal NewsYouTube

SPM வாய்மொழி சோதனையை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
SPM வாய்மொழி சோதனையை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

டிச.3-

நேற்று தொடங்கிய SPM தேர்வில் வெள்ளத்தின் காரணமாக மலாய்மொழி வாய்மொழி தேர்வில் அமர முடியாத நிலை ஏற்பட்ட மாணவர்கள்,மீண்டும் அத்தேர்வை எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் Fadhlina Sidek அறிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்மொழி சோதனையில் அமர்வதற்கு நாளை புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அதற்கான வாய்ப்புகள் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்ச்ர இன்றிரவு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →