May 24, 2026
Thisaigal NewsYouTube
கனத்த மழையில் பயான் லெபஸ்  வெள்ளக்காடாக மாறின
தற்போதைய செய்திகள்

கனத்த மழையில் பயான் லெபஸ் வெள்ளக்காடாக மாறின

Share:

ஜார்ஜ்டவுன் , செப்டம்பர் 03-

இன்று காலையில் பெய்த கனத்த மழையில் பினாங்கு, பயான் லெபஸ் –ஸில் சில பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கனத்த மழையில் பிரதான சாலைகளில் நீர் கரைப்புரண்டோடியது. இதனால் வாகனமோட்டிகள் குறிப்பாக மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஜாலான் மயங் பாசிர்1 மற்றும் ஜாலான் மஹ்சூரி ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டன.

சாலைகளில் முழங்கால் அளவு வரை நின்ற நீரில் வாகனங்கள் தொடர்ந்து முன்னேறிச்செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் போக்குவரத்து நிலைக்குத்தியது.

திடீர் வெள்ளத்தில் பலர் மோட்டார் சைக்கிள்களை தள்ளிக்கொண்டு சென்றதை காண முடிந்தது.

Related News

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது