Jul 10, 2026
Thisaigal NewsYouTube
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கில் மலேசியா 33 சதவீதத்தை எட்டியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கில் மலேசியா 33 சதவீதத்தை எட்டியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share:

2030 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கான 35 சதவீதத்தில், மலேசியா ஏற்கனவே 33 சதவீதத்தை எட்டியுள்ளதால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே இந்த இலக்கை அடையும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபதில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்கை 2040 இல் 40 சதவீதமாகவும், 2050 இல் 70 சதவீதமாகவும் உயர்த்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ள வேளையில், சூரிய ஆற்றல் பயன்பாட்டை மேம்படுத்த பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டினாலும், உள்ளூர் நிறுவனங்களின் வளர்ச்சியை உறுதி செய்ய 51 சதவீத பங்குகள் உள்ளூர் நிறுவனங்களிடமே இருக்க வேண்டும் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் டத்தோ ஸ்ரீ ஃபதில்லா நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்