Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஓட்டுநரைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது
தற்போதைய செய்திகள்

ஓட்டுநரைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Share:

ஜொகூர், ஜுலை 10-

இன்று ஜொகூர் இரண்டாவது இணைப்புப் பாலத்தில் இருந்து விழுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காலை 7:17 மணியளவில் சிங்கப்பூர் நோக்கிச் செல்லும் இரண்டாவது இணைப்புப் பாலத்தின் பத்தாவது கிலோமீட்டரில் நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி இஷாக் நோ கூறினார்.

சம்பந்தப்பட்ட நபரின் மோட்டார் சைக்கிள் வீதியின் ஓரத்தில் காணப்பட்டதாக அவர் கூறினார்!

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

ஓட்டுநரைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது | Thisaigal News