Jul 29, 2026
Thisaigal NewsYouTube
700 மில்லியன் வெள்ளி ஊழல் - 80 விழுக்காடு ஆவணம் தயார் !
தற்போதைய செய்திகள்

700 மில்லியன் வெள்ளி ஊழல் - 80 விழுக்காடு ஆவணம் தயார் !

Share:

கோலாலம்பூர், ஜன - 5,

கடந்த இரு அரசாங்கங்களின் திட்டங்கள், அடைவு நிலை ஆகியன குறித்த விளம்பரச் செலவுகள் குறித்த விவகாரம் தற்போது மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணையில் உள்ளது.

அது குறித்த ஆவணங்கள் தற்போது 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சிய 20 சதவிகித ஆவணங்கள் நிதியமைச்சிடம் இருந்து பெறப்படும் முயற்சிகள் நடந்து வருவதாக ஆணையத்தின் மூத்த இயக்குநரான டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் ஹாஷிம் தெரிவித்தார்.

விசாரணை தொடர்ந்து நடந்து வருகின்ற நிலையில், வெகு விரைவில் அந்த ஆவணங்கள் 100 சதவிகிதம் முழுமை செய்யப்படும் என்றார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்