Oct 10, 2026
Thisaigal NewsYouTube

2027 பட்ஜெட்டுக்கு 459.8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2027 பட்ஜெட்டுக்கு 459.8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், மொத்தம் 459.8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். இது 2026ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட ஒதுக்கீடான 444.1 பில்லியன் ரிங்கிட்டைவிட 3.6 விழுக்காடு அதிகமாகும்.

இதில் அரசாங்கத்தின் நிர்வாகச் செலவுகளுக்கு 376.8 பில்லியன் ரிங்கிட்டும், மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 83 பில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →