Oct 10, 2026
Thisaigal NewsYouTube

நாடாளுமன்றத் தொகுதியில் ரஃபிஸி சேவையைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நாடாளுமன்றத் தொகுதியில் ரஃபிஸி சேவையைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்

கோலாலம்பூர், மே.29-

பொருளாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தாலும், பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் தனதுச் சேவையை தொடர்ந்து முன்னெடுக்குமாறு அம்னோ கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

ரஃபிஸியின் ராஜினாமா இவ்வாண்டு ஜூன் 17 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் நிலையில், அது சில தரப்பினருக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கக்கூடும். இருந்த போதும், ரஃபிஸி தனது அமைச்சரவையில் பணியாற்றியக் காலத்தில் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ள நிலையில் அவரது சேவைகள் நாட்டிற்குப் பெரும் பங்களிப்பை வழங்கியதாக அஹ்மாட் மஸ்லான் பாராட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

நாடாளுமன்றத் தொகுதியில் ரஃபிஸி சேவையைத் தொடர்ந்து முன்னெட... | Thisaigal News