Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பிரமுகர் தாக்கியதாக ஆடவர் புகார்
தற்போதைய செய்திகள்

பிரமுகர் தாக்கியதாக ஆடவர் புகார்

Share:

நெகிரி செம்பிலான், ஜூலை 09-

அதிகாரத்துவ நிகழ்ச்சி ஒன்றில் முக்கியப் பிரமுகர் ஒருவர் தன்னை முகத்திலேயே குத்தியதாக ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஜுலை 4 ஆம் தேதி மாலை 6.12 மணியளவில் நெகிரி செம்பிலான், ரெம்பவ்- வில் நிகழ்ந்தாக அந்த ஆடவர் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அதிகாரத்துவ நிகழ்வில் தாம் கலந்து கொண்ட போது எதிர்பாராத விதமாக அந்த பிரமுகர் தனது கைவரிசையை காட்டியுள்ளதாக அந்த நபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன் தொடர்பில் அந்த நபர், ரெம்பாவ் மருத்துவமனையல் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றுள்ளார் என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஹ்மத் டசபிர் மோஹட் யூசூப் தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்