Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மாமன்னர் தம்பதியரின் அன்னையர் தின வாழ்த்துகள்
தற்போதைய செய்திகள்

மாமன்னர் தம்பதியரின் அன்னையர் தின வாழ்த்துகள்

Share:

இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு மாமன்னர் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அஸிஸா அமினா மைமூனா இஸ்கண்டாரியாவும் நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் தங்களின் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

தாய்மார்களின் மாண்பையும் தியாகத்தையும் போற்றும் வகையில் அன்னையர்களுக்கு வாழ்த்துக் கூறும் போஸ்தர் ஒன்றை மாமன்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை இஸ்தானா நெகாரா முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Related News