Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தாமான் செராஸ் இண்டாவில், கணவர் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு
தற்போதைய செய்திகள்

தாமான் செராஸ் இண்டாவில், கணவர் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு

Share:

தாமான் செராஸ் இண்டாவில், கணவர் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராற்றினால், கணவர் தனது 11 வயது பெண் குழந்தையின் கன்னத்தில் குத்தியதுடன் தனது 3 வயது ஆண் குழந்தையின் கன்னத்தில் அறைந்து காயங்களை விளைவித்ததால், அக்குழந்தைகள் தற்பொழுது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனது மனைவி, அவரின் கடப்பிதழ் மற்றும் குழந்தைகளின் கடப்பிதழ்களைக் கேட்டதால் ஆத்திரமூண்டு அந்த 40 வயது ஆடவர் குழந்தைகளுக்கு காயங்களை விளைவித்ததால் அவரை போலீசார் 7 நாட்களுக்கு விசாராணைக்காக தடுப்புக் காவலில் வைத்துள்ளனர் என அம்பாங் ஜெய வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் மொஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!