Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சட்ட மன்றத்தைக் கலைக்க சிலாங்கூர் சுல்தானை சந்திக்க விருக்கிறார் மந்திரி பெசார்
தற்போதைய செய்திகள்

சட்ட மன்றத்தைக் கலைக்க சிலாங்கூர் சுல்தானை சந்திக்க விருக்கிறார் மந்திரி பெசார்

Share:

சிலாங்கூர் மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், சுல்தான் ஷராஃபுடீன் இட்ரீஸ் ஷாவை, மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி விரைவில் சந்திக்க விருக்கிறார்.
வரும் ஜூன் மாதம், 3 ஆவது அல்லது 4 ஆவது வாரத்தில், சிலாங்கூர் சுல்தானை மந்திரி பெசார் சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் 25 ஆம் தேதி சிலாங்கூர் சட்டமன்றம் இயல்பாகவே கலைக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பில், இச்சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

Related News