Oct 15, 2026
Thisaigal NewsYouTube

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மெக்கானிக் விடுதலை

திசைகள் செய்திப்பிரிவு
Share:

புத்ராஜெயா, ஜன.27-

22 கிலோ Syabu போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 38 வயது முன்னாள் மெக்கானிக் ஒருவரை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

அதேவேளையில் அவருடன் சேர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த நான்கு இந்தியப்பிரஜைகளுக்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டு சிறைத் தண்டனை, 20 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதுடன் 10 பிரம்படித் தண்டனை விதிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டது.

T. அர்ஜுனன் என்ற நபருக்கும், நால்வர் பிடிபட்ட வீட்டிற்கும் தொடர்பு இல்லை என்று கூறி, அந்த மெக்கானிக்கை விடுதலை செய்வதாக நீதிபதி அகமட் கமால் ஷாஹிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அவருடன் கூட்டாக பிடிபட்ட நான்கு இந்தியப் பிரஜைகளான 35 வயது R. மணிகண்டன், 39 வயது S. சதிஸ்குமார், 44 வயது எஸ். சிவபாலன், 32 வயது G. நரேஸ்குமார் ஆகியோருக்கு சிறைத் தண்டனையும், பிரம்படித் தண்டனையும் விதிப்பதாக நீதிபதி அகமட் கமால் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மெக்கானிக் விடுதலை | Thisaigal News