Jul 29, 2026
Thisaigal NewsYouTube
லாபத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டாம் - அன்வார்
தற்போதைய செய்திகள்

லாபத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டாம் - அன்வார்

Share:

புத்ராஜெயா, ஜன - 9

அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் (GLC), அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் (GLIC) ஆகியவை லாபத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

New Industrial Master Plan, National Energy Transition Roadmap போன்றவை இணைந்து வியூகப் முதலீடுகளை செயல்படுத்துவது மலேசியாவின் பொருளாதார மாற்றத்தை ஆதரிக்கும் என்று நிதி அமைச்சகத்தின் மாதாந்திர சபையில் பிரதமர் அன்வார் கூறினார்.

இன்று முதல் GLC மற்றும் GLIC ஆகியவை நிதி அமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்தில் அழைக்கப்படுவதுடன் மடானியின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்கினை வழங்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் கேட்டு கொண்டார்.

GLC மற்றும் GLIC நிறுவனங்கள் பணியாளர் நலனை மேம்படுத்தவும், பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு திட்டங்கள் குறித்தும் மேம்பாட்டினை ஆதரிக்கவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்