May 21, 2026
Thisaigal NewsYouTube
​மூன்று லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்தல் இருவர் பலி
தற்போதைய செய்திகள்

​மூன்று லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்தல் இருவர் பலி

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, ஜோகூர், தங்காக், ஓய்வுத் தளத்திற்கு அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதர மூவர் உயிர் தப்பினர். மூன்று லோரிகள் சம்ப​ந்தப்பட்ட இந்த விபத்து, இன்று காலை 4.20 மணியளவில் நிகழ்ந்தது.

இசுசு வகையை சேர்ந்த 5 டன் லோரி, ஒரு ஹினோ ரக லோரி, 5 டன் ​எடைகொண்ட மற்றொரு ஹினோ லோரி ஆகியவை இந்த விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக ​தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

இசுசு லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இருவர் சம்பவ இடத்தி​லேயே மாண்டனர். அவர்களின் உடல்களை மீட்பதற்கு ​​தீயணைப்புப்படையினர் சிறப்பு சாதன​ங்களை பயன்படுத்தினர். உடல்களை அகற்றும்பணி காலை 6.05 மணிக்கு நிறைவுப்பெற்றதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்