Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேச கேஷியர் ஒருவர் பிடிபட்டார்.
தற்போதைய செய்திகள்

வங்காளதேச கேஷியர் ஒருவர் பிடிபட்டார்.

Share:

ஜோகூர்பாரு,ஜன.4
உணவகம் ஒன்றில் கேஷியராக வேலை செய்து வந்த வங்காளதேசப் பிரஜை ஒருவர், மற்றவர்களுக்கு சொந்தமான கடப்பிதழ்களை தன் வசம் வைத்திருந்தது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோகூர்பாருவில் உள்ள வர்த்தகத் தளங்களில் நேற்று இரவு மலேசிய குடிநுழைவுத்துறை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தாமான் அபாட்என்ற இடத்தில் உள்ள ஓர் உணவகத்தில் சம்பந்தப்பட்ட வங்காளதேசி, மற்றவர்களுக்கு சொந்தமான கடப்பிதழை வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

வங்காளதேசம் மற்றும் இந்தியப் பிரஜைகளின் கடப்பிதழ்களை அந்த நபர் அலமாரி ஒன்றில் பூட்டி வைத்திருந்ததாக விசாரணையின் போது தெரியவந்தது என்ற ஜோகூர் மாநில குடிநுழைவு இலாகா இயக்குநர் பஹாருடின் தாஹிர் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்