Mar 11, 2026
Thisaigal NewsYouTube
விவசாயிகள் வெளியேற்றத்திற்கு தடை விதித்தது நீதிமன்றம்
தற்போதைய செய்திகள்

விவசாயிகள் வெளியேற்றத்திற்கு தடை விதித்தது நீதிமன்றம்

Share:

மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம்மின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் உட்பட நான்கு முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்படும் அளவிற்கு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள பேரா, கந்தன் நிலக்குடியேற்றக்காரர்களின் விவசாய நிலத்திலிருந்து விவசாயிகள் வெளியேற்றப்படும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வரையில் நிலக்குடியேற்றக்காரர்கள் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக ஆறு விவசாயிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. குணசேரன் தெரிவித்தார். விவசாயிகளை அந்த நிலக்குடியேற்றப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு பேரா மாநில நில மற்றும் கனிம வள இலாகா மேற்கொண்ட நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு