Dec 3, 2025
Thisaigal NewsYouTube
755 மலேசியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

755 மலேசியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

Share:

ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள திடீர் கிளர்ச்சியினால் அந்நாட்டில் உள்ள 755 மலேசியர்களின் பாதுகாப்பு எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் கிளர்ச்சி உச்சக்கட்டத்தை அடைவதற்கான சாத்தியம் இருந்து, மலேசியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்று கண்டறியப்படுமானால் அவர்களை தாயகத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடும் என்று ஜாஹிட் குறிப்பிட்டார்.
எனினும் மாஸ்கோவில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு குறித்து மலேசியா தனது தூதரகத்தின் மூலம் அணுக்கமான கண்காணித்து வரும் என்று துணைப்பிரதமர் தெரிவித்தார்.

Related News