Jul 27, 2026
Thisaigal NewsYouTube
காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்
தற்போதைய செய்திகள்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

Share:

காணாமல் போய் 14 நாட்களுக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை ஜாஸ்லிண்டா சாலுதின் , காட்டில் தான் சந்தித்த துயரங்கள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.

அவர் மீட்கப்பட்ட கிராமத்து வீட்டில் வைத்து எடுக்கப்பட்ட ஒரு சமூக வலைத்தள வீடியோவில், "நான் காட்டில் பலமுறை கீழே விழுந்து அடிபட்டேன்; குறிப்பாக இரவு நேரங்களில் உயிர் பிழைப்பதற்காகக் கடுமையான போராட்டங்களைச் சந்தித்தேன்" என்று தனது தவிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Related News

சுலங்கூர் சுற்றுலாத்துறை வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் 2026 சுலங்கூர் சுற்றுலாப் பயணக் கண்காட்சி கோலாகலமாகத் தொடக்கம்

பினாங்கு பாலங்களின் கீழ் நுழைய தடை: எம்எம்இஏ கடும் எச்சரிக்கை

கபாஸ் தீவு கடற்கரையில் மிகத் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

தெலுக் இந்தானில் போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபத்து: இரு இளம் பெண்கள் பலி

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்