Jul 30, 2026
Thisaigal NewsYouTube
அந்த ஆடவருக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

அந்த ஆடவருக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு

Share:

ஜூலை 27-

வயது குறைந்த பெண்ணை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஓடிய 20 வயது இளைஞரின் தடுப்புக்காவலை போலீசார் நீடித்துள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

அந்த நபருக்கான தடுப்புக்காவல், வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 17 வயதுடைய அந்த இளம் பெண், காணாதது குறித்து கடந்த ஜுலை 24 ஆம் தேதி உலு சிலாங்கூர் மாவட்ட போலீசார் அந்தப் பெண்ணின் தந்தையிடமிருந்து புகார் பெற்றனர்.

அந்தப் புகாரை அடிப்படையாக கொண்டு தேடல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்ட போது அந்தப் பெண், பகாங், Triang- கில் உள்ள அந்த இளைஞரின் உறவுக்காரரின் வீட்டில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக Datuk Hussein Omar தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை