Mar 16, 2026
Thisaigal NewsYouTube
தேடப்பட்ட பெண் கருஞ்சிறுத்தைபிடிப்பட்டுவிட்டது
தற்போதைய செய்திகள்

தேடப்பட்ட பெண் கருஞ்சிறுத்தைபிடிப்பட்டுவிட்டது

Share:

Sungai Siput, Felda Lasah -வில் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையினர் அமைக்கப்பட்டிருந்த பொறிக்குள் சிக்கிய
கருஞ்சிறுத்தை வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது.

நான்கு வயதான, 30 கிலோகிரேம் எடை கொண்ட அப்பெண் சிறுத்தை பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருந்ததாகவும் பொறிக்குள் சிக்கிய விளைவினால் அச்சிறுத்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக நிர்வாக தலைவர் Teh Kok Lim அறிவித்தார்.

அக்குடியிருப்பு பகுதியில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகாரை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இப்பொறி அமைக்கப்பட்டதாக Teh Kok Lim தெரிவித்தார்.

பிடிக்கப்பட்ட பெண் சிறுத்தை மீண்டும் பாதுகாப்பாக Gerik வனப்பகுதியில் கொண்டு சேர்க்கப்படும் என்று Teh Kok Lim குறிப்பிட்டார்.

Related News