பேராக் மாநில அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த 1,373 ஒப்பந்த மருத்துவர்கள் மறியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என்று மாநில சுகாதார, மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் எ.சிவனேசன் கேட்டுக்கொண்டார்.
வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் இந்த மறியலில் ஈடுப்படும் ஒப்பந்த மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நினைவுறுத்தினார்.
இந்த சட்டவிரோத மறியல் நடவடிக்கை, 1967 ஆம் ஆண்டு தொழிலுறவு சட்டத்திற்கு முரணானது என்றும், அதில் ஈடுப்படுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சிவநேசன் வலியுறுத்தினார்.

Related News

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்

டொண்டாங் சாயாங் கலைஞர் 84 வயதில் படுத்த படுக்கையாகி அவதி

வழக்கத்தைவிட 5 மடங்கு அதிக மழை… கோலாலம்பூர் திடீர் வெள்ளத்துக்கு காரணம்


