Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு தளவாடத் தொழிற்சாலைகள் தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

இரண்டு தளவாடத் தொழிற்சாலைகள் தீயில் அழிந்தன

Share:

கம்போங் பாரு, ஜூன் 22-

சுங்கை பூலோ, கம்போங் பாரு-வில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தளவாடப் பொருட்கள் தயாரிக்கும் இரண்டு தொழிற்சாலைகள் அழிந்தன.

இத்தீ சம்பவம் தொடர்பாக அதிகாலை 5.09 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையின் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக அதன் சிலாங்கூர் மாநில இயக்குநர் வான் முஹம்மது ரஸாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

சுங்கை பூலோ, புக்கிட் ஜெலுத்தோங், டாமன்சாரா, ரவாங், கிளாங் உத்தாரா, சுபாங் ஜெயா ஆகிய நிலையங்களிலிருந்து 35 வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நாளாபுறமும் கொழுந்து விட்டு எரிந்த தீயை முழுமையாக அணைக்கவும், தீ மற்ற கட்டங்களுக்கு பரவாமல் தடுக்கவும் முழு வீச்சில் ஈடுபட்ட வீரர்கள் காலை 6.17 மணியளவில் தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர் என்று வான் முஹம்மது ரஸாலி தெரிவித்தார்.

தளவாடங்கள் தயாரிப்புக்குரிய தொழிற்சாலை கட்டடங்களில் இரண்டு கட்டடங்கள் 90 விழுக்காடு அழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்