May 21, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிக்க தொடங்கியது
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிக்க தொடங்கியது

Share:

வரும் திங்கட்கிழமை கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசல் காரணமாக இன்று காலை 9.30 மணி வரையில் சுங்கை பூலோ- விலிருந்து புக்கிட் பெருந்தோங் - கிற்கு செல்லும் வழியில் வாகன ஓட்டுநர்கள் மெதுவாக சாலையை கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

புக்கிட் தகார் -ரிலிருந்து புக்கிட் பெருந்தோங்- கிற்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு இருப்பதால் அப்பகுதியில் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஜாசினிலிருந்து அயேர் கெரோ-விற்கு செல்லும் வழியிலும் விபத்து நிகழ்ந்துள்ளதால் நான்கு கிலோமீட்டர் வரை சாலை நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பயணிகள் நெடுஞ்சாலைகளில் கவனமாகவும் பாதுகாப்பாகவும் செல்ல வலியுறுத்தப்படுகிறது.

Related News

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்