Jul 1, 2026
Thisaigal NewsYouTube
 மக்கள் ஆணையை மதிக்க வேண்டும் – ஜசெக,  அமானா கோரிக்கை
தற்போதைய செய்திகள்

மக்கள் ஆணையை மதிக்க வேண்டும் – ஜசெக, அமானா கோரிக்கை

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருனுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜசெக மற்றும் அமானா கட்சிகள், கடந்த மாநிலத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை அம்னோ மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

ஜசெக. பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறுகையில், "அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமினுடின் ஹருன் மந்திரி பெசராக தொடர்வதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

'பின்வாசல் அரசாங்கம்' அமைக்கும் எந்த முயற்சிக்கும் நாங்கள் துணை போக மாட்டோம்" எனத் தெரிவித்தார். மாநிலத்தின் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த இந்தச் சிக்கல் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை