Aug 6, 2026
Thisaigal NewsYouTube
குரங்குகளை கொல்வதற்கு விஷ மருந்து விற்பனையா?
தற்போதைய செய்திகள்

குரங்குகளை கொல்வதற்கு விஷ மருந்து விற்பனையா?

Share:

கோலாலம்பூர், டிச. 26-

குரங்குகளை கொல்வதற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள விஷ உணவு விற்பனை, ஓன்லைன் மூலம் விற்கப்பட்டு வருவதற்கு விலங்கின பாதுகாப்பு மீதான அரசு சாரா இயக்கம் ஒன்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது போன்ற ஓன்லைன் விற்னை உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று மலேசிய விலங்கின பாதுகாப்பு அமைப்பின் தலைவர் முகுன்னன் சுகுமாறன் போலீசில் புகார் செய்துள்ளார்.

குரோடெக்ஸ் என்ற விஷய உணவு, விற்பனை தொடர்பில் தற்போது டிக் டோக் காணொளி வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐஸ் கிரீம் போன்ற விஷ உணவுபொருளை குரங்குகளுக்கு ஆடவர் ஒருவர் கொடுப்பதைப் போன்று அந்த காணொளி சித்தரிப்பதாக முகுன்னன் சுகுமாறன் குற்றஞ்சாட்டினார்.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு