Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கட்டுமானத் தளத்தில் வங்காளதேசத் தொழிலாளர் புதையுண்டார்
தற்போதைய செய்திகள்

கட்டுமானத் தளத்தில் வங்காளதேசத் தொழிலாளர் புதையுண்டார்

Share:

டெங்கில், அக்டோபர்.14-

சிலாங்கூர், டெங்கில், சைபர் சவுத்தில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் குத்தகைப் பணியாளரான வங்காளதேசப் பிரஜை ஒருவர், பூமி வேலையின் போது, மண் சரிவு ஏற்பட்டு புதையுண்டார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் நிகழ்ந்தது. இது குறித்து அவசர அழைப்பைப் பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப் படையினர், புதையுண்ட நபரை மீட்ட போதிலும், சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவர் இறந்து விட்டது உறுதிச் செய்யப்பட்டது.

Related News