May 21, 2026
Thisaigal NewsYouTube
செலாயாங்கில் மூன்று கிரிமினல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

செலாயாங்கில் மூன்று கிரிமினல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

Share:

போலீசார் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் கிரிமினல்கள் என்று நம்பப்படும் மூன்று அந்நியபிரஜைகளை சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் இன்று அதிகாலையில் செலாயாங்கில் நிகழ்ந்தது.

இதில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் அரிபின் முகமட் நசீர் உறுதிபடுத்தினார்.

இந்த மூவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தவிருக்கிறார்.

Related News

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்