Oct 15, 2026
Thisaigal NewsYouTube

நகைகளை கொள்ளையிட்டதாக இருவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நகைகளை கொள்ளையிட்டதாக இருவர் மீது குற்றச்சாட்டு

டிச. 30-

ஒரு கும்பலாக சேர்ந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாக வலது கரம் நலிவுற்ற நபர் ஒருவர் உட்பட இருவர் பட்டர்வொர்த், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

ஒரு OKU- வான 43 வயது Mah Cheow Chuen மற்றும் 42 வயது Muhammad Zaim Goj Abdullah ஆகிய இருவர், நீதிபதி Nurzafirah Mohamed Ali முன்னிலையில் நிறுத்தப்பட்டு .குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி இரவு 7.35 மணியளவில் பினாங்கு, பகான் ஆஜம், Pusat Perniagaan Oren என்ற வர்த்தகத் தளத்தில் ஒரு கும்பலுடன் சேர்ந்து 27 வயது நபரை மடக்கி, கொள்ளையிட்டதாக அந்த இருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்