Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஹன்னா இயோவிற்கு எதிராக போலீஸ் புகார்
தற்போதைய செய்திகள்

ஹன்னா இயோவிற்கு எதிராக போலீஸ் புகார்

Share:

கோலாலம்பூர், டிச. 28-
இஸ்லாமியர்களை மதமாற்றம் செய்து, மலேசியாவை ஒரு கிறிஸ்துவ நாடாக மாற்ற முயன்றதாக கூறி, இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோவிற்கு எதிராக 7 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகாம்புட் எம்.பியான ஹன்னா இயோவிற்கு எதிராக 7 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு இருப்பதை டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுலிஸ்மி அப்பெண்டி சுலைமான் இன்று உறுதி செய்துள்ளார்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்