May 18, 2026
Thisaigal NewsYouTube
ஆக்செம் தலைமை இயக்குநராக முகமட் ஷுஹைலி நியமனம்
தற்போதைய செய்திகள்

ஆக்செம் தலைமை இயக்குநராக முகமட் ஷுஹைலி நியமனம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.28-

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஸையின், மலேசிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஏஜென்சியான AKSEM ( ஆக்செம் ) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் இண்டு ஆண்டு கால பதவிக்காலம், வரும் திங்கட்கிழமை முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திறமையிலும், ஆற்றலிலும், நம்பகத்தன்மையிலும் ஓர் உயர்வுமிக்க போலீஸ் அதிகாரியாக போற்றப்படும் 52 வயது டத்தோ ஶ்ரீ முகமட் ஷுஹைலி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் புக்கிட் அமான் சிஐடி இயக்குநராக பதவி வகித்து வருகிறார்.

FBI- யில் பயிற்சிப் பெற்றவரான முகமட் ஷுஹைலி, இதற்கு முன்பு, பினாங்கு மாற்றும் கோலாலம்பூர் போலீஸ் தலைவராக பொறுப்பு வகித்தார். சிலாங்கூர் மாநில முன்னாள் ஹோக்கி ஆட்டக்காரரான இவர், பரமலிங்கத்திடம் பயிற்சிப் பெற்றவர் ஆவார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி