Oct 15, 2026
Thisaigal NewsYouTube

RON97, டீசல் விலை உயர்வு

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஜன.15-

இன்று நள்ளிரவு 12.01 முதல் ஜனவரி 22ஆம் தேதி வரை பெட்ரோல் RON97உம் தீபகற்ப மலேசியாவில் டீசலும் லிட்டருக்கு 5 சென் விலை உயர்வை சந்திக்கின்றன.
அதன்படி பெட்ரோல் RON97 இன் விலை லிட்டருக்கு 3 ரிங்கிட் 33 சென்னில் இருந்து 3 ரிங்கிட் 38 சென்னாக விலை உயர்வைக் காணுகிறது.
டீசல் தீபகற்ப மலேசியாவில் மட்டும் லிட்டருக்கு 3 ரிங்கிட் 3 சென்னில் இருந்து 3 ரிங்கிட் 8 சென்னாக உயர்கிறது.

பெட்ரோல் RON95 லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 சென்னாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென்னாகவே நிலை நிறுத்தப்படுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →