Jun 30, 2026
Thisaigal NewsYouTube
50 விழுக்காடு டோல் கட்டணக் கழிவு
தற்போதைய செய்திகள்

50 விழுக்காடு டோல் கட்டணக் கழிவு

Share:

நோன்புப் பெருநாளையொட்டி நாடு முழுவதும் 50 விழுக்காடு டோல் கட்டணக் கழிவு வழங்கப்படுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அத்தகவலை அறிவித்திருக்கிறார்.

இந்நடவடிக்கையால், டோல் சாவடிப் பராமரிப்பு நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக அரசாங்கம் சுமார் 21.03 மில்லியன் ரிங்கிட் செலவை ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

இந்தத் தள்ளுபடி மார்ச் 18 அன்று அதிகாலை 12.01 மணிக்கு அமலுக்கு வரும். பின்னர் மறுநாள் மார்ச் 19 அன்று இரவு 11.59 மணிக்கு முடிவடையும்.

அச்சலுகைமுதல் வகுப்பு தனியார் வாகனங்களுக்கு மட்டுமே. நாட்டின் எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் மற்றும் தஞ்சோங் குப்பாங் டோல் சுங்க சாவடிகளில் அச்சலுகை இல்லை.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு