Jun 30, 2026
Thisaigal NewsYouTube
நோன்புப் பெருநாள் விடுமுறை முடிவு: நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

நோன்புப் பெருநாள் விடுமுறை முடிவு: நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகரிப்பு

Share:

நோன்புப் பெருநாள் விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மதியம் முதல் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிறுவனமான பிளஸின் (PLUS) அதிகாரப்பூர்வத் தகவலின்படி, பினாங்கின் பெர்த்தாம் முதல் கெடாவின் சுங்கை பட்டாணி வரை வாகனங்கள் மெதுவாக நகர்ந்து வருகின்றன.

தென் பகுதியில், நெகிரி செம்பிலானின் பண்டார் பாரு நீலாய் முதல் பண்டார் ஐன்ஸ்டேல் வரையிலும், செனவாங் முதல் போர்டிக்சன் வரையிலும் போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது.

அதேபோல், ஜொகூரில் செனாய் முதல் கூலாய் வரையிலும், பேராவில் கோலாகங்சார் முதல் ஈப்போ வரையிலான பகுதிகளிலும் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் வாகனமோட்டிகள் மற்றும் பயணிகள் மிகுந்த பொறுமையை கையாளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related News

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு