Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஜார்ஜ்டவுன் ஜாலான் பேரா அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் 5 கார்கள் தீயில் கருகின
தற்போதைய செய்திகள்

ஜார்ஜ்டவுன் ஜாலான் பேரா அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் 5 கார்கள் தீயில் கருகின

Share:

ஜார்ஜ்டவுன், மே.03-

பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜாலான் பேரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து வாகனங்கள் பல்வேறு அளவுகளில் தீயில் எரிந்து சேதமடைந்தன. அதிகாலை 4.30 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் சுமார் 40 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாக பினாங்கு மாநில தீயணைப்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, தீ விபத்துக்கான காரணமும் சேத மதிப்பு குறித்தும் தீயணைப்புப் படையினரின் தடயவியல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

ஜார்ஜ் டவுன் ஜாலான் பேரா அடுக்குமாடி குடியிருப்பு வாகன நி... | Thisaigal News