Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசாக விலை குறைக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசாக விலை குறைக்கப்படும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.23-

பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசாக விலை குறைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.

தற்போது 2 ரிங்கிட் 05 காசுக்கு விற்கப்படும் ரோன் 95 பெட்ரோல், 1 ரிங்கிட் 99 காசாக விலை நிர்ணயிக்கப்படும். இது வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் அமலுக்கு வரும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related News