Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னரின் முடிசூட்டு விழா
தற்போதைய செய்திகள்

மாமன்னரின் முடிசூட்டு விழா

Share:

மாட்சிமை தங்கிய மாமன்னரின் முடிசூட்டு விழாவிற்கு
இன்னும் ஒரு நாளே உள்ளது………

மன்னர் உயர்த்தே மலர்தலை உலகம் என்பதற்கு சீரிய எடுத்துக்காட்டாக விளங்கும் மலேசியாவின் 17ஆவது மாமன்னரான சுல்தான் இப்ராஹிம், நாளை மறுநாள் ஜுலை 20 ஆம் தேதி சனிக்கிழமை அரியணையில் அமர்கிறார்.

நமது அரசியல் சட்டம் முடியாட்சியையும், ஜனநாயகத்தையும் இணைக்கும் ஒரு புதுமையான மிகச் சிறந்த ஏற்பாடாகும்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பேரரசரையும், துணைப் பேரரசரையும் தேர்ந்தெடுக்கும் ஒரு ஜனநாயக மரபை நாடு கொண்டுள்ளது.

நமது தேசியக் கோட்பாடான Rukun Negara-வின் முதலாவது கோட்பாடு “இறை நம்பிக்கை”, இரண்டாவது கோட்பாடு “மன்னருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்” ஆகும்.

மாமன்னரின் இந்த மாபெரும் முடிசூட்டு விழாவில் மக்கள் அனைவரும் மாமன்னருக்கு தங்களின் மாறாத விசுவாசத்தை புதுப்பித்துக்கொள்ளும் நன்நாளாகும்.

மலேசிய மாமன்னரின்
மணிமகுடம் வாழ்க……
மலர்ச்சிமிக்க வளர்ச்சியாலே
மலேசிய வாழ்வும் ஓங்க…..

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு