Aug 5, 2026
Thisaigal NewsYouTube
சில பகுதிகளில் மின்சார விநியோகம் TNB நிறுத்தியுள்ளது
தற்போதைய செய்திகள்

சில பகுதிகளில் மின்சார விநியோகம் TNB நிறுத்தியுள்ளது

Share:

டிசம்பர் – 01

வெள்ளத்தின் தீவிரம் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கெடாவின் ALOR SETAR, சிக் ஆகிய வட்டாரங்களில் உள்ள சில பகுதிகளில் மின்சார விநியோகம் Tenaga Nasional Berhad - TNB நிறுத்தியுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட முகநூல் பதிவில், ALOR SETARரில் 11 மின் இணைப்புகளும் சிக் வட்டாரத்தில் ஒரு மின் இணைப்பும் இன்று பிற்பகல் 1 மணி அளவில் மின் தடை செய்யப்பட்டதாக TNB தெரிவித்துள்ளது.

ALOR SETARரில், Kampung Bukit Derang, Kampung Bukit Hijau, Kampung Empa 1 dan 2, Kampung Teras, Kem Tentera Udara Diraja Malaysia, Kampung Alor Madi, Kampung Pulau Kerengga, Kampung Titi Gajah 1, Kampung Alor Perang, Kampung Alor Senjaya, Rumah Pam Alor Gunung ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.

சிக் வட்டாரத்தில், ‌Kampung Padang Chicar பாதிக்கப்பட்டுள்ளது என்று இன்றைய பதிவில் கூறப்பட்டுள்ளது.

மூழ்கிய மின்சார கம்பங்களைக் கண்டால், பொது மக்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என TNB எச்சரித்துள்ளது.

Related News

வளர்ப்பு நாய் 'ராக்கி' மரணம்: கிள்ளான் மாநகர் மன்றத்திற்கு  வெளியே 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம்

வளர்ப்பு நாய் 'ராக்கி' மரணம்: கிள்ளான் மாநகர் மன்றத்திற்கு வெளியே 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம்

அரசாங்கப் பதவிகளில் இருந்து ஜசெக விலகினாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படாது: பிகேஆர் திட்டவட்டம்

அரசாங்கப் பதவிகளில் இருந்து ஜசெக விலகினாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படாது: பிகேஆர் திட்டவட்டம்

உயிருக்கு ஆபத்து நீடித்தால் ரோஹிங்கியா அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்: ஃபாஹ்மி பாட்ஸில் அறிவிப்பு

உயிருக்கு ஆபத்து நீடித்தால் ரோஹிங்கியா அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்: ஃபாஹ்மி பாட்ஸில் அறிவிப்பு

கெடாவில் அதிரடி சோதனை: 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது

கெடாவில் அதிரடி சோதனை: 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது

ஜோகூர் 10.68 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் மின்-சிகரெட் கும்பல் முறியடிப்பு: எழுவர் கைது

ஜோகூர் 10.68 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் மின்-சிகரெட் கும்பல் முறியடிப்பு: எழுவர் கைது

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விமானிகளுக்குக் கடுமையான சோதனை நடத்த எம்.எ.ஜி-க்கு உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விமானிகளுக்குக் கடுமையான சோதனை நடத்த எம்.எ.ஜி-க்கு உத்தரவு