Jul 5, 2026
Thisaigal NewsYouTube
மியான்மர் நெருக்கடிக்கு சீனா ஆதரவு: நன்றி தெரிவித்தது மலேசியா
தற்போதைய செய்திகள்

மியான்மர் நெருக்கடிக்கு சீனா ஆதரவு: நன்றி தெரிவித்தது மலேசியா

Share:

புத்ராஜெயா, ஜூலை.11-

மியான்மாரில் நிலவும் நெருக்கடிக்கு ஆசியான் அமைப்பின் ஐந்து அம்சக் கருத்தொற்றுமையின் அமலாக்கத்திற்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக மலேசியா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் புத்ராஜெயாவில் இன்று நடந்த சந்திப்பின் போது இதைத் தெரிவித்தார்.

தென் சீனக் கடல் பிரச்சினையில் அனைத்துலகச் சட்டத்தின் அடிப்படையிலான அமைதியான தீர்வுக்கும் அவர் முக்கியத்துவம் அளித்தார். இந்தச் சந்திப்பில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அன்வார் இப்ராஹிம் கூறினார். சீனா தொடர்ந்து 16 ஆண்டுகளாக மலேசியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்து வருகிறது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மியான்மர் நெருக்கடிக்கு சீனா ஆதரவு: நன்றி தெரிவித்தது மலே... | Thisaigal News