பகாங், பெந்தோங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் ஒரு ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது
நேற்று ஞாயிற்றுகிழமை மாலை 4.10 மணியளவில், அந்த 64 வயதுடைய நடபரின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் அதிகாரி சுல்ஃபாட்லி ஸகாரியா தெரிவித்தார்.
மேலும், அந்த நபரின் உடலின் மேல் போர்த்தப்பட்டிருந்து துணியில் தீயின் தடயங்கள் இருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


