Oct 1, 2026
Thisaigal NewsYouTube

எரிபொருள் லிட்டருக்கு 2 காசு விலை குறைந்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எரிபொருள் லிட்டருக்கு 2 காசு விலை குறைந்துள்ளது

கோலாலம்பூர், டிசம்பர்.10-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97, மானியமற்ற பெட்ரோல் ரோன் 95 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் ஆகியவை லிட்டருக்கு 2 காசு விலை குறைந்துள்ளது.

அவை முறையே 3 ரிங்கிட் 27 காசு, 2 ரிங்கிட் 62 காசு, 3 ரிங்கிட் 06 காசுக்கு விற்கப்படுகிறது.

மானியத்திற்குரிய பெட்ரோல் ரோன் 95 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது ஒரு ரிங்கிட் 99 காசுக்கு விற்கப்படுகிறது என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →