Jun 6, 2026
Thisaigal NewsYouTube
காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒரு மாதக் குழந்தை புல்வெளியில் விழுந்து உயிர் தப்பியது
தற்போதைய செய்திகள்

காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒரு மாதக் குழந்தை புல்வெளியில் விழுந்து உயிர் தப்பியது

Share:

மலாக்காவில் நடந்த பயங்கர கார் விபத்தின் போது, காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒரு மாதக் குழந்தை, அதிர்ஷ்டவசமாகப் புல்வெளியில் விழுந்து உயிர் தப்பியுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில், அலோர் காஜா-மலாக்கா தெங்கா-ஜாசின் சாலையில் உள்ள எண்ணெய் நிலையத்திலிருந்து ஒரு கார் வெளியேறியபோது மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, பின் இருக்கையில் தாயின் மடியில் இருந்த ஆண் குழந்தை, காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த புல்வெளியில் விழுந்தது.

இவ்விபத்தில் குழந்தையின் தலையில் வீக்கமும், தாய்க்கு முதுகுவலியும் ஏற்பட்டது. தந்தை காயமின்றி தப்பினார். மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய மற்றொரு வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் கீழ் போலீசார் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மலாக்கா தெங்கா மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன்ட் ஹலிம் அபாஸ் தெரிவித்தார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்