Oct 15, 2026
Thisaigal NewsYouTube

சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் தன்னார்வத் தொண்டர் குழு களமிறக்கப்பட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் தன்னார்வத் தொண்டர் குழு களமிறக்கப்பட்டுள்ளது

டிச. 30-

சுங்கை பூலோவில் உள்ள Taman Seri Alamஇல் அணை உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் தன்னார்வத் தொண்டர் குழு களமிறக்கப்பட்டுள்ளது என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ராமனன் ராமகிருஷ்ணன் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்

குடியிருப்பாளர்களின் நலனைப் பாதுகாக்க தனது குழு எப்போதும் செயல்படும் என்று உறுதி அளித்துள்ளார் ரமணன். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகளில் ஈடுபட்ட தீயணைப்புத் துறை, காவல்துறை, அரசு நிறுவனங்கௐ ஆகியவற்றுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அவர்களின் துரித நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி கிடைத்ததாகத் தமது பாராட்டையும் பதிவு செய்தார்.

டேங்க் குளம் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிவாரணப் பணிகளும், எதிர்கால தடுப்பு நடவடிக்கைகளும் குறித்து அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்