Mar 25, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய மக்கள் மலேசிய கொடியைப் பறக்கவிடுமாறு நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்
தற்போதைய செய்திகள்

மலேசிய மக்கள் மலேசிய கொடியைப் பறக்கவிடுமாறு நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்

Share:

ஜூலை 21-

வருகின்ற ஆகஸ்டு மாதம், மலேசிய நாட்டின் சுதந்திர மாதமாக கருத்தப்படுவதால், அதனை முன்னீட்டு மலேசிய மக்கள் மலேசிய கொடியைப் பறக்கவிடுமாறு நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

சுதந்திரத்தினம் எந்தவொரு மதம் , இனம், கட்சி, தகுதி சார்ந்த கொண்டாட்டம் அல்ல. மாறாக அது நாட்டின் மீது வைத்துள்ள பற்றை வெளிப் படுத்தும் கொண்டாட்டம் என்பதால், அனைத்து மலேசிய மக்களும் ஒன்றிணைந்து மலேசியாவின் சுதந்திரத் தினத்தைக் கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Related News