Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னரை சந்தித்தார் சீனப்பிரதமர்
தற்போதைய செய்திகள்

மாமன்னரை சந்தித்தார் சீனப்பிரதமர்

Share:

மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டுள்ள சீன நாட்டுப் பிரதமர் லி கியாங், மரியாதை நிமித்தமாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை இன்று இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.

பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, மலேசியாவிற்கான சீன நாட்டுத் தூதர் ஓயாங் யுஜிங் மற்றும் சீன நாட்டுப் பேராளர் குழுவினர் உடன் இருந்தனர்.

மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ செரி முகமட் ஹசன் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உட்பட முக்கிய அமைச்சர்களும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது