May 21, 2026
Thisaigal NewsYouTube
ஆண்களுடன் ஒப்பிகையில் பெண்களின் வருமானம் குறைவு
தற்போதைய செய்திகள்

ஆண்களுடன் ஒப்பிகையில் பெண்களின் வருமானம் குறைவு

Share:

மலேசியாவில் ஆண்களுடன் ஒப்பிகையில் பெண்களின் வருமானம் மிகக் குறைவு என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண் ஆண்டிற்கான பாலியல் வருமான ஏற்றத் தாழ்வு மீதான அறிக்கையில் மலேசிய புள்ளி விவர இலாகா இதனை தெரிவித்துள்ளது.

பல்வேறு பொருளாதார துறைகளிலும், துணை துறைகளிலும் நடத்தப்பட்ட ஆய்வில் ஒவ்வொரு ஆணும் நாள் ஒன்றுக்கு பெறுகின்ற சராசரி 100 வெள்ளி வருமானம் மற்றும் படித்தொகையுடன் ஒப்பிகையில் பெண்ணின் வருமான 66 வெள்ளி 67 காசாக உள்ளது என்று மலேசிய புள்ளி விவர இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முஹமாட் உசிர் மஹிடின் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் மற்றும் பெண்களின் வருடாந்திர வருமானம் குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆண்டொன்றுக்கு ஆண்கள் சராசரி 63 ஆயிரத்து 117 வெள்ளியை பெறுகின்றனர். அதேவேளையில் பெண்கள் ஆண்டொன்றுக்கு சராசரி 42 ஆயிரத்து 80 வெள்ளியை பெறுகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை