Oct 13, 2026
Thisaigal NewsYouTube

மனைவியையும், மகளையும் அடித்த நபருக்கு 12 மாத சிறைத் தண்டனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மனைவியையும், மகளையும் அடித்த நபருக்கு 12 மாத சிறைத் தண்டனை

பாரிட் புந்தார், மார்ச்.12-

கடந்த வாரம் தனது மனைவியையும், மகளையும் அடித்து காயப்படுத்திய குற்றத்திற்காக லோரி ஓட்டுநர் ஒருவருக்கு பேரா, பாரிட் புந்தார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 12 மாத சிறைத் தண்டனை விதித்தது.

முகமட் தேவன் அப்துல்லா என்ற 33 வயதுடய அந்த லோரி ஓட்டுருக்கு எதிரான குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் முகமட் ஸைபுஃல் அக்மால் இத்தண்டனையை விதித்தார்.

எட்டுப் பிள்ளைகளுக்குத் தந்தையான தேவன், தனது 41 வயதுடைய மனைவியையும், 10 வயது மகளையும் கண்மூடித்தனமாக அடித்து கன்னம், கழுத்து, மற்றும் நெஞ்சுப் பகுதியில் கடும் காயத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் பாரிட் புந்தார், ஜாலான் அப்துல் ராஓவ் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் தேவன் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்