Oct 15, 2026
Thisaigal NewsYouTube

49 இடங்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஜோகூர் பாரு, ஜன.27-

சீனப்புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ஜோகூர் மாநிலத்தில் 49 இடங்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

இவற்றில் இரண்டு இடங்கள் கவன ஈர்ப்புக்குரிய பகுதிகளாக விளங்குகின்றன. ஜோகூர்பாரு, Bangunan Sultan Iskandar மற்றும் Gelang patah, Komplex Sultan Iskandar ஆகியவையே அவ்விரு இடங்களாகும்.

தவிர 31 இடங்கள் கறுப்புப்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அ ப்பகுதிகள் அடிக்கடி விபத்துக்கள் நிகழும் இடங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

சீனப்புத்தாண்டையொட்டி ஜோகூர், Kempas,Plaza Tol Kempas-ஸில் Op Selamat 23 வாகமோட்டிகள் பாதுகாப்புத்திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

ஒட்டுமொத்தத்தில் 80 இடங்கள் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன இப்பகுதிகளை போலீசார் அணுக்கமாக கண்காணிப்பர் என்று டத்தோ குமார் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு